Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Oct
27
இனிக்கும் தேனில் இத்தனை அழகுக் குறிப்புகளா?

SOORIYAN GOSSIP - இனிக்கும் தேனில் இத்தனை அழகுக் குறிப்புகளா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

37 Views
தேன் ஆரோக்கியத்துக்கு எவ்வளவு நல்லதோ, அதேபோல நம் சருமத்துக்கும் நல்லது.  எனினும் இத் தேன் கலப்படமில்லாத தேனாக இருக்க வேண்டும்.

முகப்பரு உள்ள இடத்தில் தினமும் தேனை பூசி , 10 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவி வந்தால், அதிலிருக்கும் பக்டீரியாவை அழித்து, முகப்பருக்கள் பரவாமல் பார்த்துக்கொள்ளும்.

முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மற்றும் புதிய தழும்புகளின் மீது தேனை பூசும் போது, அதிலிருக்கும் கறைகளைத் தேன் எளிதில் நீக்கும்.

தேனை முகத்தில் பூசி வர, முகத்தின் வறட்சி நீங்கி , முகம் பளபளப்பான ஈரப்பதமுள்ள தோற்றத்தை வெளிக்காட்டும்.

அத்துடன், இளமையான தோற்றத்துக்கு, தினமும் ஒரு தேக்கரண்டி தேனை உணவாக எடுத்துக்கொள்ளுதல் நல்லது. தினமும் முகத்தில் பரவலாகத் தேன் பூசி சிறிது நேரம் கழித்து முகம் கழுவிவந்தால், தோல் சுருக்கங்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top