Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Oct
26
சாதனை!

SOORIYAN GOSSIP - சாதனை!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

50 Views
ஹர்மன்பிரீத் கவுர் இந்திய மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சதங்கள் அடித்த வீராங்கனைகள் பட்டியலில் முன்னாள் அணித்தலைவி மிதாலி ராஜை பின்தள்ளி 2 வது இடத்தைப் பிடித்துள்ளார்.

இந்திய மற்றும் சிம்பாப்வே மகளிர் அணிகளுக்கிடையிலான 2 வது ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடிய ஹர்மன்பிரீத் கவுர் 121 பந்துகளில் 126 ஓட்டங்களை விளாசினார்.

இந்த போட்டியில் ஹர்மன்பிரீத் கவுர் அடித்த சதம், ஒருநாள் போட்டிகளில் அவருடைய 8 வது சதமாகும்.இதன் மூலம் 7 சதங்கள் அடித்திருந்த முன்னாள் அணித்தலைவி மிதாலி ராஜை அவர் முந்தியுள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top