Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Oct
26
2027 ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவாரா?

SOORIYAN GOSSIP - 2027 ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவாரா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

24 Views
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் தலைவர் எம்.எஸ். தோனி, 2027ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரிலும் விளையாடுவாரா என்ற கேள்வி இரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. வயது மற்றும் உடற்தகுதி காரணமாக கடந்த சில சீசன்களாகவே அவரது ஓய்வு குறித்த எதிர்பார்ப்புகள் தொடர்ந்து பேசப்பட்டு வருகின்றன.

கடந்த சீசனில் கால் காயம் காரணமாக தோனி அனைத்து போட்டிகளிலும் விளையாடவில்லை. இந்நிலையில், 2027ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அவர் விளையாடுவது தொடர்பான இறுதி முடிவை அவரே எடுக்க வேண்டும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், பெங்களூருவில் நடைபெற்ற சுகாதார நிகழ்ச்சியில் பங்கேற்ற தோனி, டிசம்பர் மாதத்திற்கு முன்பாகத் தனது உடற்தகுதியைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும் என்றும், மேலும் ஒரு சீசனில் விளையாடுவதற்குத் தேவையான உடல் வலிமை தன்னிடம் உள்ளதா என்பதை அறிய விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். தன்னைப் பழைய வாகனத்துடன் ஒப்பிட்டுப் பேசிய அவர், மீண்டும் சிறப்பாகச் செயல்படும் நிலைக்குத் தனது உடலைக் கொண்டுவர வேண்டிய பொறுப்பு மருத்துவர்களிடம் இருப்பதாகவும் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.

இதனால், உடற்தகுதி பரிசோதனையின் முடிவுகளுக்குப் பின்னரே 2027 ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவது குறித்த தெளிவான முடிவு தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top