27 Views
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி உள்ள ராமாயணா படத்தின் ‘ராவணா தாண்டவம்’ என்ற பாடல் அண்மையில் வெளியானது.
இந்தப் பாடலை அனிருத் மற்றும் ஜி.வி. பிரகாஷ் இணைந்து பாடியுள்ளனர். இந்தப் பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.