Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Oct
25
முகத்தில் சோர்வை நீக்கி உடனடி பொலிவை தர உதவும் பீட்ரூட் !

SooriyanFM Gossip - முகத்தில் சோர்வை நீக்கி உடனடி பொலிவை தர உதவும் பீட்ரூட் !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

22 Views
சருமத்தை எப்போது புத்துணர்ச்சியாகவும் இயற்கையான பொலிவோடும் வைத்திருக்க பலரும் பலவிதமான வழிகளை நாடுகின்றனர். அந்த வரிசையில், பீட்ரூட் முக்கிய இடத்தை வகிக்கின்றது .

முதலில் பீட்ரூட்டை நன்றாகக் கழுவி, தோலை நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
நறுக்கிய துண்டுகளை மிக்ஸியில் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு நைசாக அரைக்கவும்.
அரைத்த விழுதை வடிகட்டி, அதன் சாறை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ளவும்.

அந்த சாறுடன் கற்றாழை ஜெல், மற்றும் vitamin E Oil சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
இந்த சாறை ஐஸ் க்யூப் ட்ரேவில் ஊற்றி, 4 முதல் 6 மணி நேரம் ஃப்ரீசரில் வைத்து உறைய விடவும்.

பின்னர்,
முகத்தை மைல்டான Face wash கொண்டு நன்றாகக் கழுவி சுத்தம் செய்யவும்.
பீட்ரூட் ஐஸ் க்யூப்ஸை ஒரு மெல்லிய Cotton துணியில் சுற்றிக் கொள்ளவும்.
முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் வட்ட வடிவில் மென்மையாக மசாஜ் செய்யவும். கன்னம், நெற்றி மற்றும் தாடைப் பகுதிகளில் 1 முதல் 2 நிமிடங்கள் தேய்க்கலாம். குறிப்பாக வீக்கமான அல்லது சோர்வான பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தவும்.

இவ்வாறு செய்யும் பொழுது
முகத்திற்கு உடனடி புத்துணர்ச்சி மற்றும் பிரகாசமான தோற்றத்தைக் கொடுக்க உதவும்.
காலை நேரங்களில் ஏற்படும் லேசான முக வீக்கம் மற்றும் கண் சுற்றியுள்ள வீக்கத்தை தற்காலிகமாக குறைக்க இது உதவும்.
பீட்ரூட்டில் உள்ள இயற்கை நிறமிகள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் காரணமாக சருமம் பொலிவுடன் தோன்ற உதவக்கூடும்.
வெயில் மற்றும் மாசு காரணமாக சோர்வடைந்த சருமத்திற்கு குளிர்ச்சியான உணர்வை வழங்கக்கூடும்.
Ice பயன்படுத்தும்போது சருமத்துளைகள் தற்காலிகமாக இறுக்கமடையும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top