Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Oct
24
சுவையான Mango Chocolate Delight தயாரிப்பது எப்படி?

SOORIYAN GOSSIP - சுவையான Mango Chocolate Delight தயாரிப்பது எப்படி?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

38 Views

வீட்டில் உள்ள சில பொருட்களைக் கொண்டே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணக்கூடிய இந்த இனிப்பை குறைந்த நேரத்தில் செய்துகொள்ள முடியும்.

தேவையான பொருட்கள்:

*மாம்பழம் – 1
*chocalate – 50 கிராம்
*பால் – 2 மேசைக்கரண்டி
*முந்திரி அல்லது பாதாம் – சிறிதளவு
*தேங்காய்த் துருவல் - தேவையான அளவு



செய்முறை:

1. முதலில் நன்கு பழுத்த மாம்பழத்தைத் தோல் நீக்கி, சிறிய சதுரத் துண்டுகளாக நறுக்கி ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொள்ளவும்.

2.chocalateஇனை சிறு துண்டுகளாக உடைத்து, குறுகிய இடைவெளிகளில் சூடாக்கி உருக்கவும். தேவையெனில் சிறிதளவு பால் சேர்த்துக் கலக்கவும்.

3. நறுக்கிய மாம்பழத் துண்டுகளின் மீது உருக்கிய சொக்லேட்டை மெதுவாக ஊற்றவும். அனைத்து மாம்பழத் துண்டுகளிலும் chocalate படியுமாறு மெதுவாகக் கலக்கவும்.

4. அதன் மேல் நறுக்கிய முந்திரி, பாதாம் அல்லது தேங்காய்த் துருவலைத் தூவவும். chocalate இறுகிய பதத்தில் வேண்டுமெனில் 10–15 நிமிடங்கள் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து அதன் பின் பரிமாறலாம்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top