Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
25
5 நிமிடங்களில் Peanut Butter Mug Cake தயார்!

SOORIYAN GOSSIP - 5 நிமிடங்களில் Peanut Butter Mug Cake தயார்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

32 Views
தேவையான பொருட்கள்:

* Peanut Butter – 2 மேசைக்கரண்டி
*கோதுமைமா – 3 மேசைக்கரண்டி
* பால் – 3 மேசைக்கரண்டி
* சீனி – 1 மேசைக்கரண்டி
* Baking Powder – ¼ தேக்கரண்டி
* உப்பு – ஒரு சிட்டிகை
* Chocolate Chips – 1 மேசைக்கரண்டி


செய்முறை:


முதலில் Microwave Ovenஇல் பயன்படுத்தக்கூடிய ஒரு mugஇல் Peanut Butter, பால் மற்றும் சீனி சேர்த்து நன்றாகக் கலக்கவும். பின்னர் கோதுமை , Baking Powder மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்றாகக் கலக்கவும்.

பின்னர் , மேலே Chocolate Chips தூவி, கலவையை அடுப்பில் வைத்து சுமார் 60–90 விநாடிகள் சூடாக்கவும். Cake அதிகமாக உலராமல், நடுப்பகுதி சற்று மென்மையாக இருக்கும் போதே வெளியே எடுக்கவும்.

சிறிது நேரம் ஆறவிட்டு மேலே கொஞ்சம் Peanut Butter அல்லது Chocolate Sauce சேர்த்தால் சுவையான Peanut Butter Mug Cake தயார்!


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top