பங்களாதேஷ் T20 அணித் தலைவர் லிட்டன் தாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
"பல வீரர்களுக்கு வழக்கமாக பிரான்சைஸ் லீக் போட்டிகள் மற்றும் தேசிய அணிக்கான தொடர்கள் கிடைக்கின்றன. ஆனால், ஆசிய விளையாட்டு போன்ற போட்டிகளில் பங்கேற்பது அரிதான வாய்ப்பு. ஒவ்வொரு வீரரும் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.எங்களது மிகப்பெரிய கனவை நிறைவேற்ற அனைவரும் முயற்சி செய்வோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.