கடல் பாசி என்பது கடலில் காணப்படும் ஒரு வகை தாவரமாகும். இவை சிவப்பு, பழுப்பு மற்றும் பச்சை நிறங்களில் காணப்படும். கடல் பாசியை சமையலிலும் பயன்படுத்தலாம். கடல் பாசியில் Antioxidant அதிகமாக காணப்படுகிறது. இனி கடல் பாசியின் நன்மைகள் என்ன என்பதை பார்க்கலாம்.
கடல் பாசி எமது எலும்புகளை உறுதியாக்குகிறது.
தைரொய்ட்டு பிரச்சினைகளை குணப்படுத்துகிறது.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
உடல் எடையை குறைக்க கடல் பாசி உதவுகிறது.
நீரழிவு நோயை தடுக்கிறது. இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் செரிமான மண்டலத்தை மேம்படுத்தி, உடலில் உள்ள நச்சுக்களை நீக்க கடல் பாசி உதவுகிறது.