Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
28
கீரையில் இத்தனை நன்மைகளா?

SOORIYAN GOSSIP - கீரையில் இத்தனை நன்மைகளா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

37 Views
வீட்டு சமையலில் சாதாரணமாக இடம்பெறும் பசலைக்கீரை, முருங்கைக்கீரை, அரைக்கீரை போன்ற பச்சை கீரைகள் சுவைக்காக மட்டுமல்ல… உடலுக்குத் தேவையான பல முக்கிய ஊட்டச்சத்துக்களையும் வழங்குகின்றன.
இரும்புச்சத்து, நார்ச்சத்து,விற்றமின் A, விற்றமின் K உள்ளிட்ட சத்துக்கள் கீரைகளில் கிடைக்கின்றன. குறிப்பாக தாவர உணவுகளில் கிடைக்கும் இரும்புச்சத்து உடலில் சிவப்பு இரத்த அணுக்கள் உருவாக தேவையான ஊட்டச்சத்துகளில் ஒன்றாகும்.

விற்றமின் K எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும், உடலின் இயல்பான இரத்த உறைதல் செயல்பாட்டிற்கும் முக்கியமானது. பச்சை இலைக் காய்கறிகள் விற்றமின் Kஇன் சிறந்த உணவு மூலங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றன.

அதேபோல், கீரையில் உள்ள நார்ச்சத்து சமிபாட்டை சீராக வைத்திருக்கவும், மலச்சிக்கலைத் தடுப்பதற்கும் உதவுகிறது.

ஒரே வகை கீரையை மட்டும் தொடர்ந்து சாப்பிடுவதற்கு பதிலாக, வெவ்வேறு வகையான கீரைகளை மாறி மாறி உணவில் சேர்ப்பது பல்வேறு ஊட்டச்சத்துக்களைப் பெற உதவும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top