Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
28
தேங்காய் எண்ணெயை முகத்திற்கு பயன்படுத்தலாமா?

SOORIYAN GOSSIP - தேங்காய் எண்ணெயை முகத்திற்கு பயன்படுத்தலாமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

61 Views
இயற்கையாக இருப்பதற்காக எ பலரும் தேங்காய் எண்ணெயை முகத்தில் Moisturizer போல பயன்படுத்துகிறார்கள். உண்மையில், தேங்காய் எண்ணெய் சருமத்தில் ஈரப்பதம் வெளியேறுவதை குறைத்து, வறண்ட சருமத்தை மென்மையாக வைத்திருக்க உதவுகிறது.
குறிப்பாக உடலின் உலர்ந்த பகுதிகளில் இது நல்ல மாற்றத்தைக் கொடுக்கும்.
ஆனால் முகத்தில் உள்ள துவாரங்களை அடைக்கும் தன்மை கொண்டதாக தேங்காய் எண்ணெய் இருப்பதால், குறிப்பாக எண்ணெய் அல்லது எளிதில் முகப்பரு வரக்கூடிய சருமம் உள்ளவர்களுக்கு பருக்கள் , கரும்புள்ளிகள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

அதனால் தேங்காய் எண்ணெய் எல்லா சருமத்திற்கும் இயற்கையான Moisturizer என்று சொல்ல முடியாது. முகத்திற்கு Moisturizer தேர்வு செய்யும்போது, குறிப்பாக முகப்பரு சருமம் உள்ளவர்கள் “non-comedogenic” அல்லது “won’t clog pores” என்று குறிப்பிடப்பட்ட உற்பத்திகளை தேர்வு செய்வது சிறந்தது என பொதுவான பரிந்துரை செய்யப்படுகிறது .

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top