Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
02
முகப்பரு முதல் முகச்சுருக்கம் வரை: இயற்கை தீர்வுகள்!

SOORIYAN GOSSIP - முகப்பரு முதல் முகச்சுருக்கம் வரை: இயற்கை தீர்வுகள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

28 Views
ஒரு தேக்கரண்டி கசகசாவை தண்ணீருடன் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி அரைமணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி வந்தால் முகம் பளிச்சென்று இருக்கும் .

வெள்ளரிக்காயை அரைத்து அதை முகத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து முகம் கழுவினால் முகம் பளபளப்பாக இருக்கும்.
இரவில் தூங்கப் போகும் முன்பு பாலாடையை மஞ்சள் கலந்து முகத்தில் தடவி ஒருமணி நேரம் கழித்து முகம் கழுவினால் முகம் மிகவும் அழகாக இருக்கும்.

ஒரு குவளை தேங்காய் எண்ணெய் ஒரு குவளை தேங்காய் பால் கொஞ்சம் கஸ்தூரி மஞ்சள்தூள் பொடி சேர்த்து இவற்றை கலந்து அடுப்பில் வைத்து காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும் இதை தினமும் முகம் உடம்பில் தடவி அரைமணி நேரம் ஊற வைத்த பின் பாசிப்பயறு மாவினால் தேய்த்து குளித்தால் உடல் நல்ல நிறம் ஆகிவிடும்.

குப்பைமேனியிலை, மஞ்சள், வேப்பிலை மூன்றையும் அரைத்து முகத்தில் தடவி வைத்து சிறிது நேரத்தின் பின் கழுவினால் முகத்தில் உள்ள தேவை இல்லாத முடிகள் உதிர்ந்துவிடும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top