Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
01
வசூலில் கலக்கும் 'Spider-Man: Brand New Day'!

SOORIYAN GOSSIP - வசூலில் கலக்கும் 'Spider-Man: Brand New Day'!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

31 Views
Hollywood திரைப்படங்களிலேயே Spider-Man திரைப்படங்களுக்கென்று உலகம் முழுவதும் தனி இரசிகர்கள் பட்டாளமே உண்டு.

 

Marvel Studios தயாரிப்பில் கடந்த 2021ஆம் ஆண்டு வெளிவந்த 'Spider-Man: No Way Home' திரைப்படம், உலகம் முழுவதும் மாபெரும் வசூலை ஈட்டியிருந்தது. அதன் வெற்றியைத் தொடர்ந்து தற்போது 'Spider-Man: Brand New Day' திரைப்படம் கடந்த ஜூலை மாதம் 30ஆம் திகதி வெளியாகியிருந்தது.


வெளியான முதல் நாளிலிருந்து வசூலில் கலக்கி வரும் இத்திரைப்படத்தின் இந்திய வசூல் நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதனடிப்படையில் 'Spider-Man: Brand New Day' திரைப்படம் இந்தியாவில் மட்டும் வெளியான 2 நாட்களில் இந்திய மதிப்பில் ரூ. 140 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. 


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top