Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
23
உசைன் போல்டின் சாதனை முறியடிப்பு!

SooriyanFM Gossip - உசைன் போல்டின் சாதனை முறியடிப்பு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

60 Views
சீனாவின் Beijingஇல் இரண்டாவது உலக மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்று வருகின்றன.

16 நாடுகளைச் சேர்ந்த 2,056 ரோபோக்கள் பங்கேற்றுள்ள இந்தப் போட்டியின் தொடக்க விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. குறித்த விழாவில் உலகத்தின் கவனத்தை ஈர்த்த சாதனையொன்று ரோபோவினால் நிகழ்த்தப்பட்டுள்ளது.

உலகளவில் 100 மீட்டர் தூரத்தை 9.58 வினாடிகளில் கடந்து உலக சாதனை படைத்த உசைன் போல்டின் சாதனையை, வெறும் 9.39 வினாடிகளில் சீனாவின் பிரபல நிறுவனம் தயாரித்த ரோபோ ஒன்று கடந்து அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது.

மனிதர்களுடன் போட்டியிடும் வகையில் ரோபோக்களின் திறன் வேகமாக வளர்ந்து வருவது உலகளவில் கவனம் பெற்றுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top