Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
07
100 கோடி பார்வைகளை கடந்து 'ராமாயணா' டிரெய்லர் சாதனை

SOORIYAN GOSSIP - 100 கோடி பார்வைகளை கடந்து 'ராமாயணா' டிரெய்லர் சாதனைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

16 Views
இந்திய திரையுலகமே பெரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படங்களில் ஒன்று ‘ராமாயணா’. நிதேஷ் திவாரி இயக்கத்தில், நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில் மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் இரண்டு பாகங்களாக இத்திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, ராவணனாக யாஷ் மற்றும் ஹனுமானாக சன்னி தியோல் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் முதல் பாகம் 2026 தீபாவளிக்கும், இரண்டாம் பாகம் 2027 தீபாவளிக்கும் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.




இத்திரைப்படத்திற்கு இந்தியாவின் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரகுமான் மற்றும் ஹாலிவுட்டின் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைக்கின்றனர். நேரடியாக இந்தியில் உருவாக்கப்பட்டுள்ள இத்திரைப்படம், தமிழ் உட்பட அனைத்து முக்கிய பான்-இந்திய மொழிகளிலும் வெளியாகவுள்ளது.

கடந்த ஜூலை 30-ஆம் திகதி காலை 4:15 மணிக்கு பிரம்ம முகூர்த்தத்தில் வெளியான இத்திரைப்படத்தின் டிரெய்லர், தற்போது யூடியூப் மற்றும் பிற சமூக ஊடக தளங்கள் வாயிலாக 100 கோடி (1 பில்லியன்) பார்வைகளைக் கடந்துள்ளதை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதில் இந்தி டிரெய்லர் மட்டும் யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது. இதன் மூலம் இந்திய சினிமா வரலாற்றிலேயே மிக விரைவாக அதிகம் பார்க்கப்பட்ட டிரெய்லர் என்ற வரலாற்று சாதனையை 'ராமாயணா' படைத்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top