Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
21
நடிகை அம்பிகா மீது தங்கை நடிகை ராதா பரபரப்பு புகார்!

SOORIYAN GOSSIP - நடிகை அம்பிகா மீது தங்கை நடிகை ராதா பரபரப்பு புகார்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

53 Views


1980களில் தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளாகக் கொடிகட்டிப் பறந்த பிரபல சகோதரிகளான அம்பிகா மற்றும் ராதா இடையே ஏற்பட்டுள்ள பெரும் மோதல் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நடிகை ராதா, தனது அக்கா அம்பிகா மற்றும் சகோதரர் மல்லிகார்ஜுனா குஞ்சன் நாயர் ஆகியோர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பகிரங்கமாகச் காசோலை மோசடி மற்றும் சொத்துத் திருட்டுப் புகார் அளித்துள்ளார்.

​புகாரின் அடிப்படையில், ராதா பயன்படுத்தாமல் வைத்திருந்த பழைய காசோலைகளை தனது அக்கா அம்பிகாவும் மற்றுமுள்ள நபர்களும் திருடி, இந்திய மதிப்பில் சுமார் 43.62 கோடி ரூபாய் அளவுக்குப் பணமாக்க முயன்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வங்கியிலிருந்து வந்த மின்னஞ்சல் மூலம் இந்த மோசடி முயற்சி வெளிச்சத்திற்கு வந்ததும், ராதா உடனடியாக வங்கி அதிகாரிகளைத் தொடர்புகொண்டு அந்தப் பரிவர்த்தனையைத் தடுத்து நிறுத்தியுள்ளார்.

மேலும், வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் அவர் இல்லாத சமயத்தில் அத்துமீறி நுழைந்து காசோலைகளைத் திருடியதுடன், அங்கு வைக்கப்பட்டிருந்த தங்க, வைர நகைகள் மற்றும் சொத்து ஆவணங்களையும் கைப்பற்ற முயன்றதாக அவர் தன் மனுவில் குற்றம்சாட்டியுள்ளார்.

பிரபல சகோதரிகள் இருவருக்குள்ளும் சொத்து மற்றும் பணப் பரிமாற்றம் தொடர்பாக எழுந்துள்ள இந்தப் புகாரும் சர்ச்சையும் தற்போது ஊடகங்களிலும் இரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top