39 Views
திரைத்துறையில் நடிகை குஷ்பு 1980 இல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது 45 ஆண்டுகளை கடந்து வெற்றிகரமாகப் பயணித்துக்கொண்டிருக்கிறார். சமூக வலைத்தளங்களில் எப்போதும் பரபரப்பாக இருக்கும் குஷ்பு, சினிமா மற்றும் அரசியல் கருத்துகளை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். அத்தோடு தனது வாழ்க்கையைப் பற்றியும் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
தற்போது அனைவரும் சமூகவலைத்தளங்களில் AI தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி தங்களின் தற்போதைய புகைப்படங்களை 1980களின் vintage தோற்றம் கொண்ட புகைப்படங்களாக மாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் என்பதுகளின் Trendigஇல் நடிகை குஷ்புவும் இணைந்துள்ளார். நடிகை குஷ்பு அந்த காலகட்டத்தில் தான் எடுத்த சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.