Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
13
சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட 'டோரதி' திரைப்படம்!

SOORIYANFM GOSSIP - சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட 'டோரதி' திரைப்படம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

60 Views


இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'டோரதி' திரைப்படம், டொராண்டோ சர்வதேசத் திரைப்பட விழாவில் உலகளவில் திரையிடப்பட்டு இரசிகர்களின் எழுந்து நின்ற பாராட்டைப் பெற்றுள்ளது.



1990களின் கிராமப்புறத் தமிழ்நாட்டின் பின்னணியில் நட்பு மற்றும் மனித உறவுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இத்திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படத்தின் உலகளாவிய திரையரங்க வெளியீடு செப்டம்பர் மாதம் 25ம் திகதி இடம்பெறும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top