வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு தற்போது அரசன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அரசன் திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என சிம்பு இரசிகர்கள் அனைவரும் ஆர்வமாக எதிர்பார்த்திருந்தனர். ஆனால் இத்திரைப்படத்தின் வெளியீட்டு திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி ஒரு விழாவில் பேசிய நடிகர் சிம்பு அரசன் திரைப்படம் 2027ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாக வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளார். அவ்வாறு இல்லை என்றல் தீபாவளி பண்டிகைக்கு அரசன் திரைப்படத்தின் 'The World Of Arasan' என்ற பெயரில் ஒரு சிறு காணொளியை படக்குழு வெளியிடும் என சிம்பு அறிவித்துள்ளார்.