ஜெயிலர் திரைப்படத்தின் முதல் பாகம் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் Octobar மாதம் 15ஆம் திகதி வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் ஜெயிலர் 2 வெளியான அடுத்த நாளே விஜய் தேவரகொண்டா நடிப்பில் ரணபலி திரைப்படம் Octobar 16ஆம் திகதி தெலுங்கில் வெளியாகவுள்ளது. இதனால் தெலுங்கு பக்கம் ஜெயிலர் 2 திரைப்படத்திற்கு மிகப்பெரிய போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.