Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
26
இங்கிலாந்து அணிக்கு பாகிஸ்தான் பதிலடி கொடுக்குமா?

SOORIYAN GOSSIP - இங்கிலாந்து அணிக்கு பாகிஸ்தான் பதிலடி கொடுக்குமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

17 Views
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்று பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் தொடரில் முதல்  டெஸ்டில் இங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 103 ஓட்டங்கள்  வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது
இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. ஜோரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்த டெஸ்டில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான் அணி முதல் டெஸ்டில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டெஸ்டில் தோற்றால் அந்த அணி தொடரை இழந்துவிடும். இதனால் பாகிஸ்தான் வீரர்கள் முழு திறமையை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான் அணியின் தலைவர் பாபர் ஆசம் கைவிரலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக முதல் டெஸ்டில் ஆடவில்லை. 2-வது டெஸ்டிலும் ஆடுவது சந்தேகமே.

இன்றைய வலைப் பயிற்சியின்போது அவர் துடுப்பாடும் விதத்தை பொறுத்து விளையாடுவாரா? என்பது தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது .

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top