Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
25
புவனேஷ்வர் குமாரின் வரலாற்று சாதனை !

SOORIYAN GOSSIP - புவனேஷ்வர் குமாரின் வரலாற்று சாதனை !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

28 Views
UP T20 லீக் வரலாற்றில் 400 ஓட்டங்கள் பெறப்படாத பந்துகளை வீசிய முதல் பந்துவீச்சாளர் என்ற பெருமையை லக்னோ பால்கன்ஸ் அணியின் தலைவர் புவனேஷ்வர் குமார் பெற்றுள்ளார். நோய்டா கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்த மைல்கல்லை அவர் எட்டினார். 

 

UP T20 தொடரில் இதுவரை 4 சீசன்களில் 35 போட்டிகளில் விளையாடியுள்ள புவனேஷ்வர் குமார், மொத்தம் 124 ஓவர்கள் வீசி 408 ஓட்டங்கள் பெறப்படாத பந்துகளை பதிவு செய்துள்ளார். முதல் சீசனில் 118 ஓட்டங்கள் பெறப்படாத பந்துகளையும் 2ஆவது சீசனில் 120 ஓட்டங்கள் பெறப்படாத பந்துகளையும் 3 ஆவது சீசனில் 117 ஓட்டங்கள் பெறப்படாத பந்துகளை வீசியிருந்த அவர், தற்போது இதுவரை 53 ஓட்டங்கள் பெறப்படாத பந்துகளையும் வீசி சாதனையை எட்டியுள்ளார்.

புவனேஷ்வர் குமாரின் சாதனை கிரிக்கெட் இரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. T20 போட்டிகளில் ஓட்டங்களை கட்டுப்படுத்துவதில் முக்கியமானதாக கருதப்படும் ஓட்டங்கள் பெறப்படாத பந்துகளில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் அவர், தற்போது UP T20 இல் புதிய சாதனைக்கோட்டை அமைத்துள்ளார்.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top