50 Views
ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகத்தின் ஆய்வின்படி, AI தரவு மையங்களின் தண்ணீர் பயன்பாடு வரும் ஆண்டுகளில் மேலும் அதிகரிக்கக்கூடும். குறிப்பாக 2030ஆம் ஆண்டில், AI தொடர்பான தண்ணீர் பயன்பாடு ஆண்டுக்கு 1.3 பில்லியன் மக்களின் அடிப்படை வீட்டு நீர்த் தேவைக்கு இணையாக இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் உலகையே ஆச்சரியப்படுத்தும் AI வளர்ச்சிக்கு பின்னால் தண்ணீர் மற்றும் மின்சார பயன்பாடு போன்ற சுற்றுச்சூழல் சவால்களும் இருப்பது பேசுபொருளாகியுள்ளது.