காலை உணவு.
7 மணி முதல் 8 மணிக்குள் காலை உணவை உண்ண வேண்டும்.
10 மணியை தாண்டி காலை உணவை உண்பதை தவிர்க்க வேண்டும்.
காலை தூங்கி எழுந்து அரை மணி நேரத்திற்குள் காலை உணவை உண்ண வேண்டும்.
பகல் உணவு.
12.30 மணி தொடக்கம் 2 மணிக்குள் பகல் உணவை சாப்பிட வேண்டும்.
4 மணியை தாண்டி பகல் உணவை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
முக்கியமாக காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையில் 4 மணிநேரத்திற்கு அதிகமான இடைவெளி இருக்க கூடாது.
இரவு உணவு.
6 மணி தொடக்கம் 8 மணிவரையான நேரத்தில் இரவு உணவை சாப்பிட வேண்டும்.
10 மணியை தாண்டி இரவு உணவை உன்ன கூடாது.
தூங்க செல்வதற்கு 2 அல்லது 3 மணிநேரத்திற்கு முன்னர் இரவு உணவை சாப்பிட வேண்டும்.