Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
24
கருப்பு-வெள்ளை எந்த கொண்டைக்கடலை சிறந்தது?

SOORIYAN FM - கருப்பு-வெள்ளை எந்த கொண்டைக்கடலை சிறந்தது?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

31 Views
கருப்பு மற்றும் வெள்ளை கொண்டைக்கடலை இரண்டுமே புரதச்சத்து நிறைந்தவை. ஆனால் கருப்பு கொண்டைக்கடலையில் நார்ச்சத்து சற்று அதிகமாக இருப்பதால், நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கவும் செரிமானத்தைச் சீராக வைத்திருக்கவும் உதவுகிறது.



இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த விரும்புபவர்கள் மற்றும் உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் கருப்பு கொண்டைக்கடலையைத் தேர்வு செய்யலாம்.

இதில் உள்ள ஆன்டிஆக்சிடென்ட்கள், இரும்புச்சத்து உள்ளிட்ட சத்துகளும் உடலுக்கு
பயனளிக்கின்றது. மறுபுறம், வெள்ளை கொண்டைக்கடலை மென்மையாக இருப்பதால் சிலருக்கு எளிதில் செரிமானமாகும்.

ஆகவே எந்த வகையாகயான கொண்டைக்கடலையாக இருந்தாலும் இரவு முழுவதும் ஊறவைத்து நன்றாக வேகவைத்து, அளவோடு காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிடுவதே ஆரோக்கியமான முறையாகும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top