Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
20
பற்தூரிகையை எப்போது மாற்ற வேண்டும்?

SOORIYAN GOSSIP - பற்தூரிகையை எப்போது மாற்ற வேண்டும்?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

39 Views
 நாம் தினமும் இரண்டு முறை பல் துலக்கினாலும், பற்தூரிகையை எப்போது மாற்ற வேண்டும் என்பதில் பலரும் கவனம் செலுத்துவதில்லை. American Dental Association  பரிந்துரைப்படி, பொதுவாக 3 முதல் 4 மாதங்களுக்கு ஒருமுறை பற்தூரிகையை மாற்றுவது நல்லது. ஆனால் 3 மாதம் முடியும்  வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை ,Bristles வளைந்து, விரிந்து அல்லது தேய்ந்து காணப்பட்டால் அதற்கு முன்பே புதிய பற்தூரிகையை மாற்ற வேண்டும்.

Bristles பழையதாகும்போது, பற்தூரிகையின் சுத்தம் செய்யும் திறன் குறையலாம். மேலும், அதிகமாக அழுத்தி பல் துலக்குவது Bristles விரைவாக சேதமடைவதற்கும் Gum irritation ஏற்படுவதற்கும் காரணமாககிறது. அதனால் Soft-bristle பற்தூரிகை பயன்படுத்தி, மென்மையாக பல்துலக்குவது சிறந்தது .

பற்தூரிகையை பயன்படுத்திய பின்னர் நன்றாக தண்ணீரில் கழுவி, நிமிர்ந்த நிலையில் வைத்து காற்றில் உலர விடுவது நல்லது. ஈரமான தூரிகையை மூடிய போத்தலில் நீண்ட நேரம் வைத்திருப்பது நுண்ணுயிர் பெருக்கத்திற்கு காரணமாகிறது. அதேபோல்,பற்தூரிகையை மற்றவர்களுடன் பகிர்ந்து பயன்படுத்தக் கூடாது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top