43 Views
வெளியே வந்த பிறகு அவற்றின் வாழ்க்கை நீண்டதாக இருப்பதில்லை. சில வாரங்கள் மட்டுமே உயிருடன் இருக்கும் இந்தப் பூச்சிகள், அந்தக் குறுகிய காலத்தில் இணை சேர்ந்து முட்டையிட்டு, அடுத்த தலைமுறையை உருவாக்குகின்றன.
பல ஆண்டுகள் காத்திருந்து, சில வாரங்களில் முடியும் இந்தப் பூச்சிகளின் வாழ்க்கை இயற்கையின் இந்த வித்தியாசமான வாழ்க்கைச் சுழற்சி, உலகம் முழுவதும் மக்களின் கவனத்தை ஈர்த்து வரும் ஓர் அரிய இயற்கை அதிசயமாகும்.