Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
06
காதல் வாழ்க்கை குறித்து விஜய் தேவரகொண்டா நெகிழ்ச்சி!

SOORIYAN GOSSIP - காதல் வாழ்க்கை குறித்து விஜய் தேவரகொண்டா நெகிழ்ச்சி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

45 Views

சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தனது காதல் வாழ்க்கை மற்றும் ராஷ்மிகாவுடன் உள்ள பிணைப்பு குறித்து நடிகர் விஜய் தேவரகொண்டா மனம் திறந்து பேசியுள்ளார்.


உறவுகளைக் கையாள்வதில் தன்னை விட ராஷ்மிகா மிகவும் முதிர்ச்சியுடையவர் என்றும், தினமும் குறைந்தது 10 முதல் 15 முறையாவது தன்னிடம் 'I Love You' என்று சொல்லி தனது அன்பை வெளிப்படுத்துவார் என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மனதிற்குள் அன்பை வைத்துக் கொள்ளாமல் அதை வெளிப்படையாகப் பேச வேண்டும் என்பதை ராஷ்மிகா மூலம் தான் கற்றுக் கொண்டதாகவும், சின்னச் சின்ன அன்பான கவனிப்புகள்தான் வாழ்க்கை பயணத்தை அழகாக்கி உறவை வலுப்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.

திரைப்படங்களில் இணைந்து நடித்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த ஜோடி, நிஜ வாழ்க்கையிலும் பரஸ்பர அன்பையும் மரியாதையையும் வெளிப்படையாகப் பகிர்ந்து வருவது இரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top