Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
05
நெப்போலியனின் மர்ம கடிதத்தை டீகோட் செய்த செயற்கை நுண்ணறிவு!

SOORIYAN GOSSIP - நெப்போலியனின் மர்ம கடிதத்தை டீகோட் செய்த செயற்கை நுண்ணறிவு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

51 Views

பிரெஞ்சுப் பேரரசர் நெப்போலியன் போனபார்ட்டின் 217 ஆண்டுகள் பழமையான, இதுவரை யாராலும் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாதிருந்த மர்மமான இரகசியக் கடிதம் செயற்கை நுண்ணறிவின்  உதவியுடன் வெற்றிகரமாக டீகோட் செய்யப்பட்டுள்ளது.

மார்ச் 1809ல் நெப்போலியனால் எழுதப்பட்டு, அங்கே தனிமைப்படுத்தப்பட்டிருந்த பிரெஞ்சு ஜெனரல் அகஸ்டே டி மார்மண்டிற்கு அனுப்பப்பட்ட இக்கடிதம், சுமார் 1,300 இரகசிய குறியீட்டு எழுத்துக்களைக் கொண்டு எழுதப்பட்டிருந்ததால் பல தசாப்தங்களாக வரலாற்றாசிரியர்களால் வாசிக்க முடியாமல் இருந்தது.

கார்ட்டர் சர்ச் என்ற ஆய்வாளர், மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு அமைப்பின் உதவியுடன் மனிதர்களால் மாதக்கணக்கில் செய்ய வேண்டிய குறியீட்டு ஆய்வுகளை வெறும் 6 மணி நேரத்திற்குள் அலசி ஆராய்ந்து இக்கடிதத்தை முழுமையாக டீகோட் செய்துள்ளார்.

ஆஸ்திரியாவுடன் போர் மூள்வதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு எழுதப்பட்ட இச்செய்தியில், பிரெஞ்சு மற்றும் கூட்டாளிப் படைகளின் இருப்பிடங்கள், பலம் மற்றும் "ஆஸ்திரியா உடனடியாக அனைத்து திசைகளிலிருந்தும் தாக்கப்படும்" போன்ற மிக முக்கியமான போர் வியூகத் தகவல்கள் இடம்பெற்றுள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top