இந்திய மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற அடிப்படையில் கைப்பற்றியிருந்தது.
குறித்த தொடரில், கடந்த 10 ஆண்டுகளில் நடைபெற்ற இருதரப்பு ஒருநாள் தொடர்களில், ஒரு தொடரில் 10 சதங்கள் பதிவு செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.
மேலும், இருதரப்பு ஒரு நாள் தொடர்களில் அதிக சதங்கள் அடிக்கப்பட்ட தொடர்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தை இத்தொடர் பிடித்துள்ளது.
மொத்தமாக 10 சதங்களை இவ்விரு அணிகளின் வீரர்களும் சேர்ந்து பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.