Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
09
அணியில் இடம் பிடித்துள்ளார் ஹர்திக் பாண்ட்யா

SooriyanFM Gossip - அணியில் இடம் பிடித்துள்ளார் ஹர்திக் பாண்ட்யாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

72 Views
இந்திய அணியின் முன்னணி வீரர் ஹர்திக் பாண்ட்யா. இவர் கடைசியாக ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். அதன்பின் காயம் காரணமாக இந்திய அணியில் இடம் பெறவில்லை.

இந்த நிலையில் ஆஸ்திரேலியா `ஏ' அணி ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட இந்தியா வரவுள்ளது.பாண்டிச்சேரியில் போட்டிகள் நடைபெற இருக்கிறது.இதற்கான இந்தியா `ஏ' அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் போட்டிக்கான இந்தியா `ஏ' அணியில் ஹர்திக் பாண்ட்யா இடம் பிடித்துள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top