Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
09
சூர்யாவின் 47ஆவது திரைப்படத்தின் பெயர் வெளியானது

SOORIYANFM GOSSIP - சூர்யாவின் 47ஆவது திரைப்படத்தின் பெயர் வெளியானதுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

83 Views
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் அவரது 47-வது திரைப்படத்தின் பெயர் வெளியாகியுள்ளது.
‘ஆவேசம்’ திரைப்படத்தின் மூலம் பிரபலமான மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கும் இந்த திரைப்படத்திற்கு ‘சீன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்தில் சூர்யாவுடன் நஸ்ரியா மற்றும் நஸ்லென் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். திரைப்படத்தின் படப்பிடிப்பும் ஏற்கனவே நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில், இப்படத்திற்கு ‘சீன்’ என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், எதிர்வரும் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6, 2026 அன்று திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top