Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
09
துலீப் கிண்ணம் : சதத்தை தவறவிட்ட திலக்வர்மா

SooriyanFM Gossip - துலீப் கிண்ணம் : சதத்தை தவறவிட்ட திலக்வர்மாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

20 Views
துலீப் கிண்ண இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் கடந்த ஞாயிற்றுகிழமை தொடங்கியது. இதில் கிழக்கு மண்டலம், தெற்கு மண்டலம் அணிகள் மோதி வருகின்றன. நாணய சுழற்சியில்  கிழக்கு மண்டலம் அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் துடுப்பாடிய கிழக்கு மண்டலம் அணி முதல் இன்னிங்சில் 708 ஓட்டங்கள் குவித்து சகல விக்கெட்டுக்களையும்இழந்தது . தலைவர் இஷான் கிஷன் பொறுப்புடன் ஆடி இரட்டை சதம் கடந்தார். அவர் 270 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். குமார் குஷாக்ரா சதமடித்து 101 ஓட்டங்களில் வெளியேறினார்.
தெற்கு மண்டல அணி சார்பில் திரிபுரன விஜய் 4 விக்கெட்டும், சமா மிலிந்த், ஷ்ரேயாஸ் கோபால் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

தொடர்ந்து, தெற்கு மண்டல அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தேவ்தத் படிக்கல் அரை சதம் கடந்து 62 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
தலைவர் திலக் வர்மா பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். மூன்றாம் நாள் முடிவில் தெற்கு மண்டல அணி 6 விக்கெட்டுக்கு 242 ஓட்டங்கள் எடுத்திருந்தது. திலக் வர்மா 56 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. திலக் வர்மா பொறுமையாக ஆடி ஓட்டங்களை சேர்த்தார். சதமடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் 99 ஓட்டங்களில் வெளியேறினார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top