Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
30
அன்னாசிப்பழம் தரும் அற்புதப் பலன்கள்!

SooriyanFM Gossip - அன்னாசிப்பழம் தரும் அற்புதப் பலன்கள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

69 Views
உடலைக் குளிர்ச்சியாகவும் புத்துணர்ச்சியாகவும் வைத்திருப்பதற்குப் பழங்களின் சத்துகள் உடலில் சேர்வதென்பது கட்டாயமானதாகும்.

அவ்வாறான பழங்களில் அன்னாசிப்பழமானது மருத்துவக் குணம் நிறைந்த பல்வேறு வகையான சத்துகளை எமது உடலுக்கு அளிக்கக் கூடியதாகும்.

● அன்னாசிப் பழங்களில் Vitamin A, Vitamin C, கல்சியம் மற்றும் பொட்டாசியம் ஆகிய சத்துகள் செறிந்து காணப்படுவதால் ஊட்டச்சத்துக் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய உதவும்.

● நார்ச்சத்து அதிகமாக அன்னாசிப்பழத்தில் இருப்பதால் சமிபாட்டுப் பிரச்சினைகளை நீக்கி மலச்சிக்கலுக்குத் தீர்வாக அமையும்.

● அன்னாசிப் பழத்தில் உள்ள பொட்டாசியம் மற்றும் Vitamin C என்பன இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

● கொலஸ்ட்ரோல் மற்றும் இரத்த அழுத்தத்தை சீராகப் பராமரிப்பதில் அன்னாசிப்பழம் சிறப்பாகப் பங்காற்றும்.

● அன்னாசிப்பழத்தில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால் எம்முடைய உடலைப் புத்துணர்ச்சியாக வைத்திருக்கவும், சருமத்தைப் பாதுகாக்கவும் உதவுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top