Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Oct
24
ஆர்யாவின் ஹலோ காதல் - முதல் பாடல் வெளியீடு!

SOORIYAN GOSSIP - ஆர்யாவின் ஹலோ காதல் - முதல் பாடல் வெளியீடு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

14 Views
நிகில் முரளி இயக்கத்தில் ஆர்யா, நிகிலா விமல், வைஷ்ணவி சைதன்யா ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் 'ஹலோ காதல்'. காதல் களத்தில் உருவாகியுள்ள இப்படம் டிசம்பர் 4ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இன்று இப்படத்தின் முதல் பாடலான ''கண்ணும் கண்ணும்'' வெளியாகி உள்ளது.

இந்த திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். விவேக் வரிகளில், கபிலன், சிவாங்கி இணைந்து பாடலைப் பாடியுள்ளனர்.

ஆர்யா நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் 'மிஸ்டர் எக்ஸ்'. தற்போது, பா. இரஞ்சித்தின் 'வேட்டுவம்' திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார். 'வேட்டுவம்' இந்தாண்டு இறுதியில் திரைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top