Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Oct
22
'ராமாயணா ' திரைப்படத்தின் “ராவண தாண்டவம்” பாடல் வெளியானது!

SOORIYAN GOSSIP - 'ராமாயணா ' திரைப்படத்தின் “ராவண தாண்டவம்” பாடல் வெளியானது!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

52 Views


வால்மீகி எழுதிய ராமாயணக் காவியத்தை அடிப்படையாகக் கொண்டு, இந்தியத் திரையுலகின் மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகி வரும் ‘ராமாயணா’ திரைப்படத்தின் “ராவண தாண்டவம்” பாடல் தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


தேசிய விருது பெற்ற இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில், நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில் உருவாகும் இத்திரைப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யாஷ் ராவணனாகவும் மற்றும் சன்னி தியோல், ரவி துபே, ரகுல் பிரீத் சிங் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியக் கதாபாத்திரங்களிலும் நடிக்கின்றனர்.

Hollywood இன் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் மற்றும் இந்தியாவின் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இணைந்து இத்திரைப்படத்திற்கு இசையமைக்கின்றனர்.

சிவனின் மீதான தீவிர பக்தியை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள “ராவண தாண்டவம்” பாடலை பிரபல Rock பாடகர் விஷால் தத்லானி தனது கம்பீரமான குரலில் பாடியுள்ளார், இதற்கு குமார் விஸ்வாஸ் வரிகளை எழுதியுள்ளார்.

இத்திரைப்படம் இரண்டு பாகங்களாகத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இதன் முதல் பாகம் வரும் நவம்பர் 5ம் திகதி தீபாவளியையொட்டி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top