Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Oct
20
‘ஓம்’ திரைப்படத்தின் "வீழா வீரா " பாடல் வெளியானது!

SOORIYAN GOSSIP - ‘ஓம்’ திரைப்படத்தின் "வீழா வீரா " பாடல் வெளியானது!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

55 Views

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'ஓம்' திரைப்படத்தின் இரண்டாவது பாடலான 'வீழா வீரா' பாடல் தற்போது வெளியாகி இரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இப்பாடலை, அவரே திப்புவுடன் இணைந்து பாடியுள்ளார்.

இத்திரைப்படம், வுண்டர்பார் ஃபிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டூடியோஸ் நிறுவனங்களின் தயாரிப்பில் உருவாகியுள்ளது.

இத்திரைப்படத்தில் மம்முட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top