கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் கடந்த September மாதம் 25ஆம் திகதி வெளியான திரைப்படம் தான் டோரதி. இத்திரைப்படம் தற்போது மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது.
இந்நிலையில் டோரதி திரைப்படம் Octobar மாதம் 23ஆம் திகதி OTT தளங்களில் வெளியாகியுள்ளது. திரையரங்கில் எதிர்பார்த்த அளவு வசூலை பெறாவிட்டாலும் OTT தளங்களில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.