Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
27
அசோக் செல்வனின் அன்பில் அவன் திரைப்படத்திற்கு 'யு/ஏ' சான்றிதழ்

SOORIYAN GOSSIP - அசோக் செல்வனின் அன்பில் அவன் திரைப்படத்திற்கு 'யு/ஏ' சான்றிதழ்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

50 Views
சருமப் பராமரிப்பில் பயன்படுத்தப்படும் இயற்கை பொருட்களில் முல்தானி மெட்டிக்கும் முக்கிய இடம் உள்ளது. குறிப்பாக, சருமத்தில் காணப்படும் அதிகப்படியான எண்ணெய்ப் பசையை உறிஞ்சி, முகத்தைப் புத்துணர்ச்சியாக வைத்திருக்க இது உதவுவதாக கூறப்படுகிறது.
முன்னதாக இத்திரைப்படம் செப்டம்பர் 25-ஆம் திகதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஒரு சில காரணங்களால் திரைப்படத்தின் ரிலீஸ் திகதி ஒக்டோபர் 2-ஆம் திகதிக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில், திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் மற்றும் சென்சார் பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளன. மத்திய திரைப்படத் தணிக்கைக் குழு இத்திரைப்படத்திற்கு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கி அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது.

சென்சார் பணிகள் நிறைவடைந்ததை படக்குழுவினர் தங்களது சமூக வலைதள பக்கங்கள் மூலமாக மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளனர். மேலும், திட்டமிட்டபடி அக்டோபர் 2ஆம் திகதியன்று இத்திரைப்படம் பிரம்மாண்டமான முறையில் உலகளாவிய திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top