Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
23
‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதியில் மாற்றம்.

SOORIYAN GOSSIP - ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதியில் மாற்றம்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

17 Views
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அசோக் செல்வன் கதாநாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் ‘அன்பில் அவன்’. இத்திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ளார். ஆர். கார்த்திகேயன் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். மேலும், பிரபல இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.



திரைப்பட இரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படம், முன்னதாக செப்டம்பர் 25 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், தற்போதைய சூழலில் இத்திரைப்படத்தின் வெளியீட்டு திகதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திரைப்படக் குழுவினரின் புதிய அறிவிப்பின்படி, ‘அன்பில் அவன்’ திரைப்படம் வரும் ஒக்டோபர் 2 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. வெளியீட்டு திகதி சற்றுத் தள்ளிப்போயினும், இத்திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு இரசிகர்கள் மத்தியில் மேலும் அதிகரித்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top