45 Views
விமான நிலையத்திற்கு வெளியே திரண்டிருந்த ஏராளமான இரசிகர்கள் ஆரவாரம் செய்து தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.
'லப்பர் பந்து' திரைப்பட புகழ் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் 'D56' திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காகவே இவர்கள் மதுரைக்கு வருகை தந்துள்ளனர்.
மதுரையைப் பின்னணியாகக் கொண்டு உருவாகும் இத்திரைப்படத்தில் தனுஷ் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவுடன் வடிவேலு, ப்ரீத்தி முகுந்தன், விஜய் குமார் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் இணைந்து நடிக்கின்றனர்.