Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
21
Apple Mac கணினியை இயக்கும் திறன் பெற்ற Google ஜெமினி!

SOORIYAN GOSSIP - Apple Mac கணினியை இயக்கும் திறன் பெற்ற Google ஜெமினி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

52 Views


Google நிறுவனம் தனது Gemini for Mac செயலியில் புதிய Computer Use வசதியை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய அம்சத்தின் மூலம் Gemini, பயனர்களின் Apple Mac கணினியில் உள்ள கோப்புகள், Deskstop செயலிகள் மற்றும் இணைய சேவைகள் ஆகியவற்றுடன் நேரடியாக செயல்பட்டு பல பணிகளை தானாக நிறைவேற்ற முடியும்.


Google வெளியிட்டுள்ள தகவலின்படி, ஒரு பணியை நிறைவேற்றுவதற்கு தேவையான தட்டச்சு நடவடிக்கைகள், மெனுக்கள் மற்றும் படிவ நிரப்புதல் போன்ற செயல்களை Gemini தானாக மேற்கொள்ளும். பயனர் என்ன செய்ய வேண்டும் என்பதை விவரித்தால் போதும். மீதமுள்ள செயல்பாடுகளை AI மேற்கொள்கிறது.

இந்த வசதி தனித்துவமான பின்னணி சாளரத்தில் Background Window இயங்குகிறது. இதனால் Gemini ஒரு பணியை செய்து கொண்டிருக்கும்போதும், பயனர்கள் தங்களது கணினியில் மற்ற வேலைகளை இடையூறு இல்லாமல் தொடர முடியும். தற்போது இந்த வசதி அமெரிக்காவில் ஆங்கில மொழியில் அறிமுகமாகியுள்ளது. Apple Silicon Sim கொண்ட, macOS Sequoia 15.0 அல்லது அதற்கு மேற்பட்ட பதிப்பில் இயங்கும் Mac கணினிகளில் இது செயல்படும். இந்த புதிய தொழில்நுட்பம் படைப்பாற்றல் சார்ந்த பணிகளை வேகமாக முடிக்க உதவும் என கூறப்படுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top