Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
20
உங்கள் WhatsApp கணக்கு பாதுகாப்பாக உள்ளதா?

SOORIYAN GOSSIP - உங்கள் WhatsApp கணக்கு பாதுகாப்பாக உள்ளதா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

60 Views

உங்கள் Accountஇல் நடக்கும் மாற்றங்களைக் கவனிக்க உதவும் வகையில் Security Notifications முக்கியமானதாகும்.

உங்கள் Chat இல் உள்ள ஒருவரின் பாதுகாப்புக் குறியீடு மாறும்போது இது அறிவிப்பு வழங்கும்; இது பெரும்பாலான தொலைபேசிகளில் இயல்பாகவே ONஇல் இருந்தாலும், சில நேரங்களில் OFF ஆகியிருந்தால் Settings > Account > Security notifications பகுதிக்குச் சென்று மீண்டும் ON செய்து வைத்துக்கொள்வது நல்லது.

​அதேபோல, உங்கள் Account Heck ஆவதைத் தடுக்க Two-Step Verification மிக அவசியமானதாகும்.
இது இயல்பாக OFFஇல் தான் இருக்கும் என்பதால், Settings > Account > Two-step verification சென்று 6இலக்க PIN அமைத்து ON செய்வது உங்கள் எண்ணை வேறு தொலைபேசியில் Activate செய்வதைத் தடுக்கும்.

மேலும், உங்கள் Account வேறு சாதனங்களில் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய Settings > Linked devices சென்று தெரியாத சாதனங்கள் இருந்தால் உடனே Log out செய்ய வேண்டும். கூடுதல் பாதுகாப்பிற்கு Passkeys மற்றும் App Lock ஆகியவற்றையும் பயன்படுத்தலாம்.

​சமூக வலைத்தளங்களில் வரும் எச்சரிக்கை காணொளிகளில் தெரியாத செயலிகளை install செய்யச் சொன்னாலோ அல்லது OTP, PIN போன்ற விவரங்களைக் கேட்டாலோ அதைத் தவிர்ப்பது பாதுகாப்பானது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top