68 Views
சிறுவயதிலேயே முதலை, ஒட்டகம், மற்றும் கடல் குதிரை போன்ற விசித்திரமான விலங்குகளின் இறைச்சியைச் சுவைத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், குறிப்பாகக் குட்டி ஆக்டோபஸ் தமக்கு மிகவும் விருப்பமான உணவு என்றும் கூறியுள்ளார்.
ஒருமுறை குளிர்சாதனப் பெட்டியைத் திறந்தபோது, குழம்பில் கடல் குதிரை மிதப்பதைக் கண்டு அதிர்ந்துபோனதாகவும், அதற்கு முன்புவரை கடல் குதிரைகள் உண்மையில் உயிரோடு இருக்கும் என்பது தனக்குத் தெரியாது என்றும் அவர் வியப்புடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.