Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
19
சுவையான Strawberry Yogurt Bark தயாரிப்பது எப்படி?

SOORIYAN GOSSIP - சுவையான Strawberry Yogurt Bark தயாரிப்பது எப்படி?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

35 Views
வெயில் காலத்தில் குளிர்ச்சியான இனிப்பு வகைகளை விரும்புபவர்களுக்கு Strawberry Yogurt Bark சிறந்த தேர்வாகும். தயிர், Strawberry மற்றும் தேன் ஆகியவற்றைக் கொண்டு எளிதாகத் தயாரிக்கக்கூடிய இந்த இனிப்பு பார்ப்பதற்கும் அழகாகவும் சுவையாகவும் இருக்கும். இதில் விருப்பமான நட்ஸ் மற்றும் பழங்களைச் சேர்த்தும் தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்:

* தயிர் (Greek Yogurt) -1
* strawberry பழங்கள் - 5–6
*தேன் -2 தேக்கரண்டி
* சியா விதைகள் - 1 தேக்கரண்டி
* முந்திரி ,பாதாம் - தேவையான அளவு
* Dark chocalate - தேவையான அளவு

செய்முறை:

முதலில் தயிரை ஒரு பாத்திரத்தில் எடுத்து அதனுடன் தேன் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
Strawberry பழங்களைச் சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

ஒரு தட்டில் Baking Paperஐ விரித்து, தயிர் கலவையைச் சமமாகப் பரப்பவும்.

அதன் மேல் நறுக்கிய Strawberry, சியா விதைகள், பாதாம் மற்றும் chocalate துண்டுகளைத் தூவவும்.

இதனை Freezerஇல் சுமார் 3–4 மணி நேரம் அல்லது நன்றாக உறையும் வரை வைக்கவும்.

உறைந்த பின்னர் சிறிய துண்டுகளாக உடைத்து குளிர்ச்சியாகப் பரிமாறவும்.
 
 
 

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top