Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
16
chocolate ரவை கேக் தயாரிப்பது எப்படி?

SOORIYAN GOSSIP - chocolate ரவை கேக் தயாரிப்பது எப்படி?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

70 Views
வீட்டில் எளிதாகக் கிடைக்கும் ரவை, பால், கொக்கோ powder போன்ற பொருட்களைப் பயன்படுத்தி சுவையான chocolate ரவை கேக் தயாரிக்கலாம். குறைந்த நேரத்தில் எளிமையாகச் செய்யக்கூடிய இந்த கேக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஓர் இனிப்பாகும்.

தேவையான பொருட்கள்:

* ரவை – 1 கோப்பை
* பால் – ½ கோப்பை
* சீனி – ½ கோப்பை
* கொக்கோ powder – 2 மேசைக்கரண்டி
* தயிர் – ¼ கோப்பை
* எண்ணெய் அல்லது வெண்ணெய் – ¼ கோப்பை
* Baking Powder – 1 தேக்கரண்டி
* Baking Soda – ¼ தேக்கரண்டி
* வெனிலா எசன்ஸ் – சிறிதளவு
* chocolate துண்டுகள் - தேவையான அளவு
செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் ரவை, சீனி , கொக்கோ powder ஆகியவற்றை ஒன்றாகக் கலக்க வேண்டும்.

பின்னர் அதனுடன் பால், தயிர், எண்ணெய் மற்றும் வெனிலா எசன்ஸ் சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்றாகக் கலக்க வேண்டும்.

இந்தக் கலவையை சுமார் 10 நிமிடங்கள் ஊறவிட வேண்டும். பின்னர் Baking Powder மற்றும் Baking Soda சேர்த்து மெதுவாகக் கலக்க வேண்டும்.

கேக் தயாரிக்கும் பாத்திரத்தில் சிறிது எண்ணெய் தடவி கலவையை ஊற்ற வேண்டும். மேலே விருப்பத்திற்கு ஏற்ப chocolate துண்டுகளைச் சேர்க்கலாம்.

முன்கூட்டியே சூடாக்கப்பட்ட Ovenஇல் 180°C வெப்பநிலையில் சுமார் 25–30 நிமிடங்கள் வேகவைக்க வேண்டும் மா ஒட்டாமல் வந்தால் கேக் தயாராகிவிட்டது.
 
 
 

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top