Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
15
ஆணவம் அடங்கியது... வேலவன் வென்றான்!

SOORIYAN GOSSIP - ஆணவம் அடங்கியது... வேலவன் வென்றான்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

82 Views
முருகப்பெருமானுக்கும் சூரபத்மன் என்ற அசுரனுக்கும் இடையே ஆறு நாட்களாக இடம்பெற்ற போரின் இறுதி வெற்றியை நினைவுகூரும் வகையில் சூரசம்ஹாரத் திருவிழா கொண்டாடப்படுகிறது. சிவபெருமானிடம் பல வரங்களைப் பெற்ற சூரபத்மன், தேவர்களையும் மக்களையும் துன்புறுத்தி வந்த நிலையில், அவர்களைப் பாதுகாக்க முருகப்பெருமான் அவதரித்து சூரபத்மனுடன் போரிட்டு வந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.

 

ஆறு நாட்கள் நீடித்த போரின் இறுதியில் சூரபத்மன் மாமரமாக உருமாறி நின்றபோது, முருகப்பெருமான் தனது வேலினால் அம்மரத்தை இரண்டாகப் பிளந்தார். இதன்போது ஒரு பகுதி மயிலாகவும், மற்றைய பகுதி சேவலாகவும் மாறியதாக ஐதீகம் கூறுகின்றது. இதனை நினைவுகூரும் வகையில் கந்த சஷ்டி விரதத்தின் ஆறாம் நாளான இன்று, இலங்கையின் பல முருகன் ஆலயம் ஆலயங்களில் சூரசம்ஹார நிகழ்வுகள் பக்தி பூர்வமாக இடம்பெறுகின்றன.

தீமையை அழித்து நன்மையை நிலைநாட்டும் தத்துவத்தை எடுத்துரைக்கும் இத்திருவிழா, மனிதர்களிடையே காணப்படும் ஆணவம், அகங்காரம் மற்றும் தீய எண்ணங்களை அழித்து நல்வழியில் பயணிக்க வேண்டும் என்பதையும் உணர்த்துகின்றது. இதனால் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பெருமளவான பக்தர்கள் ஆலயங்களுக்குச் சென்று முருகப்பெருமானை வழிபட்டு சூரசம்ஹாரத் திருவிழாவில் கலந்துகொள்கின்றனர்.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top