Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
15
ஒரு பேனாவின் விலை 200 கோடியா!

SooriyanFM Gossip - ஒரு பேனாவின் விலை 200 கோடியா!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

73 Views
பொதுவாக நாம் பயன்படுத்தும் பேனாக்களின் விலை ரூ.20 முதல் ரூ.100 வரை இருக்கும். 

சில பேனாக்கள் ஆயிரங்களிலும், சொகுசு பேனாக்கள் இலட்சங்களிலும் விற்பனையாகும்.

ஆனால், ஒரே ஒரு பேனாவின் விலை இலங்கை பெறுமதியில் சுமார் ரூ.200 கோடி என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், இது உண்மைதான்.

உலகின் மிக விலையுயர்ந்த பேனாவாக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது Fulgor Nocturnus பேனை.

இத்தாலியைச் சேர்ந்த புகழ்பெற்ற சொகுசு பேனா தயாரிப்பு நிறுவனமான Tibaldi இந்த அற்புதமான பேனையை உருவாக்கியுள்ளது.

விற்பனைக்காக இல்லாமல், ஒரு தனித்துவமான கலைப் படைப்பாக இது உருவாக்கப்பட்டது.

இந்தப் பேனாவில் 945 அரிய கருப்பு வைரங்களும், 123 மாணிக்கக் கற்களும் பதிக்கப்பட்டுள்ளன. இந்தப் பேனை இரவிலும் ஒளிரும் தன்மை கொண்டது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top