இங்கிலாந்து அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், 5 போட்டிகள் T20 தொடரில் விளையாடுகிறது.
இன்று நடந்த இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அறிமுக போட்டியில் அசத்திய அவுஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் Mahli beardman ஆறு விக்கட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார்.இதன்மூலம் அவுஸ்திரேலிய அணி ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.