இயக்குநர் நிதிஷ் இயக்கத்தில் தற்போது வெளியாகியுள்ள திரைப்படம் ராமாயணா. இத்திரைப்படம் தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
இந்தியப்பெறுமதிப்படி 2000 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவான இத்திரைப்படத்தில் பிரபலமான அதிக கலைஞர்கள் நடித்துள்ளார்கள். அதேசமயம் இத்திரைப்படத்தில் சீதை கதாபாத்திரத்திற்கு நிறைய சர்ச்சைகளும் எழுந்தன.
இந்நிலையில் ராமாயணா திரைப்படத்தின் OTT வெளியீடு குறித்த அறிவிப்பு இரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது. December மாதம் 17 அல்லது 31ஆம் திகதி OTT தளங்களில் இத்திரைப்படம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.